Thursday 9 February 2012

ராக்கம்மாவும் ராமாயணமும்...


உங்களுக்கெல்லாம் ஒரு காமெடி காட்சி ஞாபகம் இருக்கும்...

  "என்னடி அங்க சத்தம்...?
  எவனோ ராக்கம்மா வீட்ல இருந்து குதிச்சு ஓடுறான்.....
  என்னடி அங்க சத்தம் ...?
  எவனோ தினமும் ராக்கம்மா வீட்ல இருந்து குதிச்சு ஓடுறான்.........
  என்னடி அங்க சத்தம்....?
  எவனோ ராக்கம்மாவ வச்சிருக்கான்......"

என்ன ஞாபகம் வந்திடுச்சா?
மூணு பேரைத் தாண்டுவதற்குள்ளேயே ஒரு செய்தி எவ்வளவு மாற்றம் கொள்கிறது.
அப்படி இருக்கும்போது கிட்டத்தட்ட இருபத்தைந்து நூற்றாண்டுகள் , பதிக்கப்பட்ட நாற்பத்தெட்டு பதிவுகள் , அவைகளல்லாத எத்தனையோ வழக்கு முறை ....
இவை கடந்து வந்து ஒரு கதையின் கதியை என்னவென்று கூறுவது......

தமிழின் மிகச் சிறந்த இதிகாசங்களுள் ஒன்றான ராமாயணத்தின் அவதாரங்கள் இவை............

வ.எண்

நூலின் பெயர்  
ஆசிரியர்  
காலம் நூற்றாண்டு  
மொழி  
 சமயம் 
 1.
 தசரத ஜாதகம்
தெரியவில்லை
கி.மு - 5
பாலி
பௌத்தம்
 2.
 அனாமகம் ஜாதகம்
தெரியவில்லை
கி.மு - 3
பாலி
பௌத்தம்
 3.
 வால்மீகி ராமாயணம்
வால்மீகி
கி.மு - 4-3
சமஸ்கிருதம்
இந்து
 4.
 பாரதம்
வியாசர்
கி.மு - 4-3
சமஸ்கிருதம்
இந்து
 5.
 தசரத கதானம்
தெரியவில்லை
கி.பி - 1 
பாலி
பௌத்தம் 
 6.
 ரகுவம்சம்
காளிதாசர்
கி.பி - 4-5
சமஸ்கிருதம்
இந்து
 7.
 பௌம சரியு (சரிதம்)
vimala சூரி
கி.பி - 4-5
பிராகிருதம்
சமணம்
 8.
 வாசுதேவ ஹிந்தி
சங்க தாசர்
கி.பி - 5
பிராகிருதம்
சமணம்
 9.
 நரசிம்ம புராணம்
தெரியவில்லை
கி.பி - 5
சமஸ்கிருதம்
இந்து
 10.
 இராவண வஹா (அல்லது) சேது பந்த
பிரவரசேனர்
கி.பி - 6
பிராகிருதம்
இந்து
 11.
 பாகவத புராணம்
தெரியவில்லை
கி.பி - 6-7
சமஸ்கிருதம்
இந்து
 12.
 பட்டி காவியம் (அல்லது)ராவண வாதம்  
பட்டி 
கி.பி - 7 
சமஸ்கிருதம் 
இந்து
 13.
 ஜானகி ஹரன்
குமார தாசர் 
கி.பி - 8-9
சமஸ்கிருதம் 
இந்து
 14.
 உத்திர புராணம்
குண பத்திரர் 
கி.பி - 9
பிராகிருதம் 
சமணம்
 15.
 துன் ஹுவாங்
தெரியவில்லை 
கி.பி - 9
திபெத்திய மொழி 
 -  -  - 
 16.
 கம்ப ராமாயணம்
கம்பர் 
கி.பி - 10
தமிழ்  
இந்து
 17.
 ராம சரிதம்
அபிநந்தர் 
கி.பி - 10
சமஸ்கிருதம் 
இந்து
 18.
 இராமாயண ககவின் (இந்தோனேஷியா)
யோகீஸ்வரர் 
கி.பி - 10-11
பழைய ஜாவானியம் 
இந்து  
 19.
 சம்போ எகொடோப (ஜப்பான்)
மினமோ டோனா 
கி.பி - 10 
ஜப்பான் 
 -  -  - 
 20.
 சம்பு ராமாயணம்
போசராசன் 
கி.பி - 11
சமஸ்கிருதம் 
இந்து  
 21.
 ராமாயணம் மஞ்சரி
க்ஷமேத்திரர் 
கி.பி - 11 
சமஸ்கிருதம் 
இந்து   
 22.
 புசுண்டி ராமாயணம்
தெரியவில்லை 
கி.பி - 12
சமஸ்கிருதம் 
இந்து  
 23.
 பத்மா புராணம்
ரவிசேனர்
கி.பி - 12-15 
சமஸ்கிருதம் 
இந்து  
 24.
 உதார ராகவம்
சாகல்யா மல்லர்
கி.பி - 12-14 
சமஸ்கிருதம் 
இந்து  
 25.
 ஹொபுத் சுஷு (ஜப்பான்)
தைரானோ யசுயோரி
கி.பி - 12 
ஜப்பான் 
 -  -  - 
 26.
 திபெத்தியா ராமாயணம்
தமர்சடன் ரிக்யல் 
கி.பி - 13 
திபெத்திய மொழி 
 -  -  - 
 27.
 ரங்கநாத ராமாயணம்
கோண புத்த ரெட்டி 
கி.பி - 13 
தெலுகு 
இந்து  
 28.
 பாஸ்கர ராமாயணம்
பாஸ்கரர் மற்றும் மூவர்
கி.பி - 13 
தெலுகு 
இந்து  
 29.
 அசாமி ராமாயணம்
மாதவ கந்தலி 
கி.பி - 14 
அஸ்ஸாமீ 
இந்து  
 30.
 கண்ணச ராமாயணம்
ராம பணிக்கர் 
கி.பி - 14 
மலையாளம் 
இந்து  
 31.
 அத்யாத்ம ராமாயணம்
தெரியவில்லை 
கி.பி - 14-16 
சமஸ்கிருதம் 
இந்து  
 32.
 கிருத்திவாச ராமாயணம்
கிருத்தி வாசன் 
கி.பி - 15 
வங்காளி 
இந்து  
 33.
 மொல்ல ராமாயணம்
ஆதுகூரி மொல்ல 
கி.பி - 15 
தெலுகு 
இந்து  
 34.
 ஆனந்த ராமாயணம்
தெரியவில்லை 
கி.பி - 15 
சமஸ்கிருதம் 
இந்து  
 35.
 தொரவே ராமாயணம்
குமார வால்மீகி (நரஹரி)
கி.பி - 16 
கன்னடம் 
இந்து  
 36.
 எழுத்தச்சன் அத்யாத்ம கதா
துஞ்சத்து எழுத்தச்சன் 
கி.பி - 16
மலையாளம் 
இந்து  
 37.
 பாவார்த ராமாயணம் 
ஏகநாதர் 
கி.பி - 16
மராட்டி 
இந்து  
 38.
 ராமசரித மானசம் 
துளசி தாசர் 
கி.பி - 16 
இந்தி 
இந்து  
 39.
 ஜகமோகன் ராமாயணம் 
பலராம தாசர் 
கி.பி - 16 
ஒரியா 
இந்து  
 40.
 பாரசீக ராமாயணம் 
அப்துல் காதர் 
கி.பி - 16
பாரசீகம் 
 -  -  - 
 41.
 தக்கை ராமாயணம் 
எம்பெருமான் 
கி.பி - 17
தமிழ் 
இந்து  
 42.
 ஹிகாயத்  செரீ ராம 
தெரியவில்லை 
கி.பி - 13-17 
மலாய் மொழி 
இந்து  
 43.
 ராம வைத்து  (பர்மீய ராமாயணம் )
தெரியவில்லை 
கி.பி - 17 
பர்மீய மொழி 
 -  -  - 
 44.
 மகாராடிய லாவனா (பிலிப்பைன்ஸ்)
தெரியவில்லை 
கி.பி - 17-19  
பிலிப்பைன்ஸ் மொழி 
  -  -  - 
 45.
 ராமகியேன் (தாய்லாந்து) 
முதலாம் ராமன் 
கி.பி - 18 
தாய்லாந்து மொழி 
  -  -  - 
 46.
 குவாய் துவாரபி 
தெரியவில்லை 
கி.பி - 18 
லாவோஸ் மொழி 
  -  -  - 
 47.
 பிரா லக் பிரா லாம் 
தெரியவில்லை 
கி.பி - 19 
லாவோஸ் மொழி 
  -  -  - 
 48.
 பிரகாஷ் ராமாயணம் 
பிரகாஷ் ராம் 
கி.பி - 19 
காஷ்மீரி 
இந்து  


No comments:

Post a Comment