Friday, 9 September 2011

இந்திய அரசியல்வாதிகளின் முகமூடியைக் கழற்றி எரியும் ஒரு அற்புதமான இணைய தளம் ! (ADR - IIM Ahemdabad)





நம் வாசக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். வாசகர் திரு. இளங்கோ அவர்கள் அனுப்பியுள்ள மின்னஞ்சல் . அவசியம் இந்த இணைய தளம் சென்று பாருங்கள்.

படித்தவர்கள் அனைவரும், இது போன்ற ஒரு நல்ல முயற்சியில் கரம் கோர்ப்பது - நமது   தேசத்துக்கே நல்லது.
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcS2zdY0WSpNCpopSaK22XdnKwEEQgUnOnaJWdFX24TDyxCzvIJ8
தேசம் முழுவதும் உள்ள  ஒவ்வொரு MLA  - அவர் படிப்பு, சொத்து விவரம், கிரிமினல் வழக்கு என்று புள்ளி விவரங்களுடன் கொடுத்துள்ளார்கள். அவர்களின் இந்த முயற்சிக்கு , ஒரு இந்தியனாக தலை வணங்குகிறேன்...!

A GREAT SERVICE TO THE VOTER........ 
Simply amazing 
  
You will get almost all details about the candidate like their education, criminal cases, total assets etc.
Click on a particular candidate and you will get more data than you can imagine!!
Great work done by a group of professors from IIM , Ahmedabad (ADR)
 
So check this link before you go for voting..!! Very Interesting data U get!
http://myneta.info/

PLEASE PASS THE WORD AROUND

No comments:

Post a Comment